Monday, 27 July 2015

சரித்திர நாயகனுக்கு ஒரு சல்யூட்: அப்துல் கலாம் புகழஞ்சலி வீடியோ

“விதைத்தவன் உறங்கலாம் விதைகள் ஒரு போதும் உறங்குவதில்லை.”- இந்திய இளைஞர்களின், அவர்களது கனவுகளின் அடையாளமாகத் திகழ்ந்த அப்துல் கலாம் இன்று காலமான செய்தியைக் கேட்டதும் இதுதான் தோன்றியது.

எப்போதும் மாணவர்கள் புடைசூழ இருப்பதையே விரும்பும் அப்துல் கலாம், அதே மாணவர்கள் முன்னால் உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே, மேடையிலிருந்து சரிந்து விழுந்த புகைப்படத்தை பார்க்கையில், கண்களின் வழியும் கண்ணீர்த்துளிகளை மட்டுமே அவருக்கு காணிக்கையாக்க முடிகிறது.

நம் மனதில், கனவுகளை விதைத்தவர் விதைகளை நம்முடனே விட்டுச் சென்றிருக்கிறார்.

அவருக்கு புகழஞ்சலி செலுத்தும் வீடியோ: 

For More Information,Visit us on :-

No comments:

Post a Comment