மறைந்த மாமேதை மேதகு டாக்டர்.அப்துல் கலாமின் உடல் அதிகாலை 5.15 மணிக்கு சிம்லாவின் மேகாலயா மாநிலத்தின் ஷில்லாங்கிலிருந்து கவுகாத்தி கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து தலைநகர் டெல்லி கொண்டு செல்லப்படவுள்ளது.
அங்கு அவருக்கு 2 நாட்கள் அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. முதல் நாள் அரசியல் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும், 2-ம் நாள் பொது மக்களும், மாணவர்களும், அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், அப்துல் கலாமின் உடல் அவரது சொந்த ஊரில்தான் அடக்கம் செய்யப்பட வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
For More Information,Visit us on :-
No comments:
Post a Comment