Monday, 17 November 2014

12 killed after passenger van collides with truck

லாரி மீது வேன் மோதிய விபத்தில் 10 பெண்கள் உள்பட 12 பேர் பலி

லக்னோ, நவ.16-

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இன்று காலை வேன் மீது லாரி மோதிய விபத்தில் 12 பேர் பலியாகினர்.

பரேலியில் நடைபெற்ற ஒரு ஆன்மிக நிகழ்ச்சிக்கு அந்த வேனில் இருந்தவர்கள் சென்றுக் கொண்டிருந்ததாகவும், மொராடாபாத் மாவட்டத்துக்குட்பட்ட தினகர்பூர்-குண்டர்கி சாலை வழியே சென்றபோது எதிர் திசையில் இருந்து வைக்கோல் சுமை ஏற்றியபடி வேகமாக வந்த லாரி அந்த வேனின் மீது மோதியதில் 30 முதல் 50 வயதுக்குட்பட்ட 10 பெண்கள் உள்பட 12 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்களை ஆஸ்பத்திரியில் அனுமதித்து, பிடிபட்ட லாரி டிரைவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Monday, 10 November 2014

நேபாளத்துக்கு கடத்த முயன்ற ஆயிரம் கிலோ கஞ்சா பீகாரில் பறிமுதல்

பாட்னா, நவ.9-

பீகார் மாநிலம், புர்னியா மாவட்டத்தின் வழியாக வெளியூர்களுக்கு கள்ளத்தனமாக கஞ்சா கடத்தப்படுவதாக அம்மாநில போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்புப் படையினருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதனையடுத்து, புர்னியா மாவட்டத்துக்குட்பட்ட கஜ்ரா பகுதி சாலையில் சோதனைச் சாவடிகளை அமைத்துதீவிர வாகனச் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த ஒரு மினி வேனை மடக்கி சோதனையிட்டதில், உள்ளே பெரியப் பெரிய பைகளில் கஞ்சாவை மறைத்து, கடத்த முயன்றது தெரியவந்தது.

நேபாளத்துக்கு அனுப்பும் நோக்கத்தில் கொண்டு செல்லப்பட்ட சுமார் ஆயிரம் கிலோ எடையுள்ள அந்த கஞ்சாப் பைகளை கைப்பற்றிய சிறப்புப் படையினர், அந்த வேனின் டிரைவர், கிளீனர் மற்றும் ஒரு நபரை கைது செய்து விசாரித்து வருகின்றார்.

Tuesday, 4 November 2014

3,325 சீக்கியர்கள் படுகொலைக்கு நீதி கேட்டு ஒபாமாவிடம் முறையீடு

வாஷிங்டன், நவ.4-

இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, கடந்த 1984-ம் ஆண்டு தனது பாதுகாவலர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
அந்தப் படுகொலைக்குப்பிறகு சீக்கியர்களுக்கு எதிராக நாடு முழுவதும் வன்முறை வெறியாட்டங்கள் நடந்தன. இதில் 3,325 சீக்கியர்கள் பலியாகினர். ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு சொந்தமான பலநூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சூறையாடி, சேதப்படுத்தப்பட்டன.

சீக்கியர்களுக்கு எதிரான இந்த சம்பவம் நிகழ்ந்து சுமார் 30 ஆண்டு கழித்த நிலையில் அமெரிக்காவில் உள்ள ‘சீக்கியர்களுக்கான நீதி’  [Sikhs For Justice (SFJ)] என்ற மனித உரிமை அமைப்பினர் மற்றும் அந்த கலவரங்களினால் பாதிக்கப்பட்டு தற்போது அமெரிக்காவில் வாழும் இருவர் இணைந்து ‘1984ம் ஆண்டு நிகழ்ந்த கலவரத்தின் போது சீக்கியர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இழப்பீடு வழங்க வேண்டும்’ என நியூயார்க் கிழக்கு மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இது தொடர்பாக பதில் அளிக்குமாறு சோனியாவுக்கு அமெரிக்க கோர்ட் சம்மன் அனுப்பியிருந்தது, நினைவிருக்கலாம்.

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் இடம்பெற விரும்பும் இந்தியா சுமார் 3 ஆயிரம் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்ட கலவர வழக்கில் வெறும் 30 பேர் மீது மட்டும் சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், கலவரத்துக்கு காரணமான காங்கிரஸ் கட்சியினரையும், முன்னாள் அரசு அதிகாரிகளையும் இந்திய அரசு பாதுகாத்து வருவதாகவும் சீக்கியர்களுக்கான நீதி அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

திட்டமிடப்பட்ட இந்த படுகொலைகள் விவகாரத்தில், தலையிட்டு கலவரத்தின்போது பலியான மற்றும் பாதிக்கப்பட்ட சீக்கியர்களுக்கு உரிய நீதி கிடைக்க உதவிடுமாறு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு அந்த அமைப்பினர் நேற்று கடிதம் எழுதியுள்ளனர்.

Monday, 3 November 2014

Death toll in Pak suicide attack at Wagah Border rises to 61

Lahore, Nov 3 (PTI) The death toll in the horrific
suicide attack that shook Pakistan minutes after the popular
flag-lowering ceremony at Wagah climbed to 61 today, even as
security agencies arrested about 20 suspects from the Indo-Pak
border area.
    Ten women, eight children and three security personnel
were among the 61 people who have died in the attack that took
place yesterday when a suicide attacker detonated a powerful
bomb at Wagah.
    Over 100 people were injured in the incident and are
being treated in different Lahore's hospitals where emergency
has been declared.
    The blast took place when a large number of people were
returning after attending the flag lowering ceremony at the
main Indo-Pak land border crossing, which is heavily guarded
by the Punjab Rangers.
    A young suicide-bomber blew himself up near the main exit
gate of Parade Avenue at 6.03 pm (local time), causing
colossal devastation.
    "The death toll of the devastating suicide attack at
Wagah border has risen to 61. The condition of some injured is
still critical and the doctors are battling to save their
lives," Punjab Emergency Services Rescue spokesman Jam Sajjad
told PTI.
    About 43 bodies have been handed over to the families
while the remaining are yet to be recognised, Sajjad said.
    "We have sought the help of the National Registration
Database Authority (Nadra) for recognition of 18 bodies," he
said.
    The law enforcement agencies have launched operation in
the residential areas in Wagah and taken about 20 suspects
into custody, Lahore police spokesman Niyab Haider Naqvi said.
    "A joint investigation team of police, rangers and
intelligence agencies have started its probe into the
incident. The army and rangers along with police will provide
security to Ashura processions in Lahore and they have been
put on high alert in the wake of Sunday's attack," he said.
    Punjab Interior Minister Col (Retd) Shujah Khanzada said
the target of the suicide bomber was the venue of the flag
hoisting ceremony.
    "The suicide-bomber wanted to reach the Parade Avenue to
cause maximum devastation but he blew himself up near the
entrance of the main gate after failing to reach the Parade
Avenue," he said.
    At least three militant factions have claimed the grizzly
bombing. Al-Qaeda affiliated militant group Jundullah, a
splinter group of the Tehrik-i-Taliban Pakistan (TTP), was
first to claim responsibility of the attack.
    Shortly afterwards Jamaat-ul-Ahrar said its bomber Hafiz
Hanifullah carried out the attack. Later, a lesser-known Mahar
Mehsud group also claimed responsibility for the bombing.

Friday, 5 September 2014

US Open: Sania Mirza Advances

US Open: Sania Mirza Advances, Leander Paes' Campaign Ends

New York: It was a great day for Sania Mirza as she made it to the quarter-finals of women's doubles and the semi-final of mixed doubles at the US Open tennis event here.

But it was the end of the road for both Leander Paes and Rohan Bopanna at the tennis event. (Djokovic, Murray Book Quarter-Final Showdown)

The top seeded pair of Sania and Bruno Soares made it to the semi-final of the mixed doubles with a 7-5, 2-6, 10-5 win over the sixth seeded pair of Bopanna and Katarina Srebotnik in the quarter-finals Monday.

In the women's doubles, Sania and Cara Black, seeded third, won their third round match against Jelena Jankovic and Klara Koukalova 6-3, 6-2. (Bouchard Ousted, Serena Advances)

Meanwhile, Paes lost both his men's doubles and mixed doubles encounters.

Paes and his Czech partner Radek Stepanek, seeded sixth, went down 2-6, 6-4, 1-6 to the 11th seeded pair of Marcel Granollers and Marc Lopez in the third round of men's doubles.

In the mixed doubles, Paes and Cara, seeded third, lost 4-6, 6-4, 8-10, to Abigail Spears and Santiago Gonzalez in the quarter-finals.

Wednesday, 3 September 2014

The Islamic State group has beheaded Steven Joel Sotloff

The Islamic State group has beheaded Steven Joel Sotloff, the second American executed by the Islamic militant group, and posted a video of it on the Internet, the SITE Intelligence group, a research organization that tracks jihadist web postings, said Tuesday.

The execution of Sotloff, 31, came despite pleas from his mother aimed directly at the Islamic State's top leader seeking mercy for her son, a freelance journalist who was captured in northern Syria a year ago.

Word of Sotloff's beheading came two weeks after James Foley, 45, another American journalist, was beheaded by the Islamic State group, which warned back then that Sotloff
 would be the next to die.

In the latest video, Sotloff describes himself as "paying the price" for the Obama administration's decision to strike Islamic State targets in Iraq. The same masked fighter who appeared in the Foley beheading also appears beside Sotloff, asserting, "I'm back, Obama, and I'm back because of your arrogant foreign policy towards the Islamic State."

The SITE Intelligence Group also said the Islamic State group was threatening a third captive, a Briton it identified David Cawthorne Haines, as the next beheading victim.

At least two other Americans are believed to be held by the Islamic State group. 

Tuesday, 2 September 2014

செவ்வாய்கிரக பயணம்: மங்கள்யான் விண்கலம் தனது பயணத்தில் 300 நாட்களை நிறைவு செய்தது

http://www.dailythanthi.com/
சென்னை

ரூ.450 கோடியில் ‘மங்கள்யான்’விண்கலம், இந்திய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டு, செவ்வாய்க்கிரக ஆராய்ச்சிக்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5-ந் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலம், வினாடிக்கு 24.1 கி.மீ. வேகத்தில் பயணம் செய்து கொண்டிருக்கிறது. இந்தப் பயணம் வெற்றிகரமாக தொடர்கிறது. ‘ஐ.எஸ்.டி.என்.’ என்று சொல்லப்படுகிற இந்திய விண்வெளி நெட்வொர்க்கைப் பயன்படுத்தி இந்த விண்கலத்தின் பயணத்தை ‘இஸ்ரோ’ (இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு) கண்காணித்து வருகிறது. வரும் செப்டம்பர் 24 அன்று மங்கள்யான் செவ்வாய் கிரகத்தை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 மங்கள்யான் விண்கலம் தனது பயணத்தை 300 நாட்கள் நிறைவு செய்து உள்ளது. இன்னும் 23  நாட்களில் விண்கலம் செவ்வாய் கிரக சுற்றுவட்ட பாதையை சென்றடையும். விண்கலம் நல்ல நிலையில் உள்ளது.

இது குறித்து இஸ்ரோ இணையதளத்தில்  விண்கலம்  பூமியில் இருந்து 1990 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.விண்கலம் நல்ல நிலையில் உள்ளது. தற்போது விண்கலம்  வினாடிக்கு 22.33 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்கிறது.என கூறபட்டு உள்ளது