Friday, 30 October 2015

தீபிகா படுகோனின் தீபாவளி விளம்பரம்: யூ-டியூப் வைரல்

பாலிவுட்டின் முன்னணி நாயகிகளில் ஒருவராகவும், அண்மையில் வெளியான  ‘பிகு’  படத்தின் மூலமாக விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டையும் பெற்ற தீபிகா படுகோனின் விளம்பரம் ஒன்று யூ டியூபில் பலராலும் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது. 

இந்த விளம்பரத்தின் இன்னொரு ஸ்பெஷல் பேட்மிண்டன் பிளேயரான தனது அப்பா ப்ரகாஷ் படுகோன் மற்றும் உஜ்ஜாலா படுகோனுடன் அவர் நடித்திருப்பதுதான். 

For More Information,Visit us on :-

No comments:

Post a Comment